வலைத்தள விபரம்




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் அல்லாஹ்வையும் அவனது பரிசுத்த குர்ஆனையும் பரிசுத்த இஸ்லாம் மார்க்கத்தையும்  விளங்குவதற்காகவே...! 

தற்போது இந்த வலைதளத்தினூடாக குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளை கற்கவும் விளங்கவும் முடியும்...

இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில். இவ்வலைதளத்தில் ஹதீஸ் விளக்கங்கள், மற்றும் அதன் சட்டதிட்டங்கள், குர்ஆன் கூறும் சட்டதிட்டங்கள், இஸ்லாமிய விளக்கங்கள், குர்ஆனிய வசனங்களும் அதன் விளக்கங்களும் இன்னும் பல இஸ்லாமிய விடயங்கள் சேர்த்து கொள்ளப்படும்.